பொது செய்தி

தமிழ்நாடு

அறிவியல் இயக்க மாநாடு 

Added : செப் 10, 2021
Share
Advertisement
கல்லல்-கல்லலில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநாடு நடந்தது. கிளை தலைவர் லதா சுமதி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார்.கிளை செயலாளர் பிரபு வரவேற்றார். மாநில பொருளாளர் ஜீவானந்தம் விளக்கம் அளித்தார். காரைக்குடி கிளை தலைவர் செந்தில்குமார், ஆசிரியர் ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தலைமை ஆசிரியர்

கல்லல்-கல்லலில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநாடு நடந்தது. கிளை தலைவர் லதா சுமதி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார்.கிளை செயலாளர் பிரபு வரவேற்றார். மாநில பொருளாளர் ஜீவானந்தம் விளக்கம் அளித்தார். காரைக்குடி கிளை தலைவர் செந்தில்குமார், ஆசிரியர் ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தலைமை ஆசிரியர் வெற்றிச்செல்வன், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜூ, நாகரத்தினம் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நடந்த நிர்வாகிகள் தேர்வில் புதிய கிளை தலைவராக ராம்மோகன் , செயலாளராக பிரபு, பொருளாளராக கலாவதி, ஒருங்கிணைப்பாளர்களாக லதா சுமதி, ஸ்டாலின், சந்தனமேரி தேர்வாகினர். கிளை பொருளாளர் ராம்மோகன் நன்றி கூறினார்.சிவகங்கை: கிளை தலைவர் காளிராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சாஸ்தா சுந்தரம் முன்னிலை வகித்தார். துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் தனக்குமார் வரவேற்றார். கிளை செயலாளர் பிரபாகரன் அறிக்கை வாசித்தார். சிவகங்கையில் அறிவியல் பூங்கா அமைக்க வேண்டும் என தீர்மானித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X