பொது செய்தி

தமிழ்நாடு

மானாமதுரை மண்ணில் மணக்குது விநாயகர்

Added : செப் 10, 2021
Share
Advertisement
சிவகங்கை--விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீடுகளில் வைத்து வழிபாடு செய்வதற்காக மானாமதுரை மண்ணில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அதிகளவில் சிவகங்கையில் விற்பனையாகிறது.இன்று விநாயகர் சதுர்த்திக்கு சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்ல அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் வீடுகளில் வைத்து வழிபாடு செய்ய ஹிந்துக்கள் அதிகளவில் மானாமதுரை மண்ணில் மணக்கும் விநாயகர்
 மானாமதுரை மண்ணில் மணக்குது விநாயகர்

சிவகங்கை--விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீடுகளில் வைத்து வழிபாடு செய்வதற்காக மானாமதுரை மண்ணில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அதிகளவில் சிவகங்கையில் விற்பனையாகிறது.

இன்று விநாயகர் சதுர்த்திக்கு சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்ல அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் வீடுகளில் வைத்து வழிபாடு செய்ய ஹிந்துக்கள் அதிகளவில் மானாமதுரை மண்ணில் மணக்கும் விநாயகர் சிலைகளை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதற்காக சிவகங்கை கடை வீதிகளில் அதிகளவில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். சிலையின் விலை ரூ.40 முதல் 100 வரை விற்பனை செய்கின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் விநாயகரை வீட்டில் வைத்து வழிபட மக்களிடம் ஆர்வம் அதிகரித்ததால், அவருக்கு படையல் வைக்க பழங்கள், வெள்ளெருக்கு மாலை, அருகம்புல் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. விநாயகர் சதுர்த்திக்கு மானாமதுரை மண்ணில் தயாரித்த விநாயகர் சிலைகள் ஒவ்வொருவர் வீடுகளிலும் அலங்காரத்துடன் இன்று காட்சி அளிக்க உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X