பொது செய்தி

தமிழ்நாடு

700 முகாம் அமைத்து 75,000 பேருக்கு தடுப்பூசி

Added : செப் 10, 2021
Share
Advertisement
சிவகங்கை-மாவட்டத்தில் செப்.,12 ஒன்று ஒரே நாளில் 700 முகாம்கள் அமைத்து 75,000 பேருக்கு தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளனர்.இதற்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மருத்துவ இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், சுகாதார துணை இயக்குனர் ராம்கணேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராணி, கூடுதல் எஸ்.பி., ராஜேந்திரன்

சிவகங்கை-மாவட்டத்தில் செப்.,12 ஒன்று ஒரே நாளில் 700 முகாம்கள் அமைத்து 75,000 பேருக்கு தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளனர்.இதற்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மருத்துவ இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், சுகாதார துணை இயக்குனர் ராம்கணேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராணி, கூடுதல் எஸ்.பி., ராஜேந்திரன் பங்கேற்றனர். மாவட்ட அளவில் 700 இடங்களில் தடுப்பூமி முகாம் அமைத்து, 18 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசி போடாமல் விடுபட்ட 75000 பேர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.இம்முகாமினை சிறப்புடன் நடத்த அனைத்து துறை அலுவலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X