பொது செய்தி

தமிழ்நாடு

கண்மாயில் மண் திருட்டு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்  

Added : செப் 10, 2021
Share
Advertisement
மதுரை,-சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் மகிபாலன்பட்டி கண்ணன். உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மகிபாலன்பட்டி ஒச்சான் கண்மாயில் சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறையும். விவசாயம் பாதிக்கும். சிவகங்கை கலெக்டரிடம் மனு அளித்தோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எம்.துரைசுவாமி,

மதுரை,-சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் மகிபாலன்பட்டி கண்ணன். உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மகிபாலன்பட்டி ஒச்சான் கண்மாயில் சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறையும். விவசாயம் பாதிக்கும். சிவகங்கை கலெக்டரிடம் மனு அளித்தோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு கனிமவளத்துறை செயலாளர், இயக்குனர், சிவகங்கை கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி அக்.,28 க்கு ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X