வாசலில் வாகனங்கள்: பொதுமக்கள் தவிப்பு

Added : செப் 10, 2021
Share
Advertisement
திருப்புவனம்---திருப்புவனம் தாலுகா அலுவலக வாசலில் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் தவிப்பிற்குள்ளாகின்றனர்.திருப்புவனம் தாலுகாவிற்கு கொந்தகை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம் உள்ளிட்ட பிர்க்காக்களை சேர்ந்த மக்கள் தினசரி பட்டா பெயர் மாற்றம், புதிய ரேஷன் கார்டு, அடிப்படை வசதிகள் குறித்து மனு செய்ய தாலுகா அலுவலகம் வந்து செல்கின்றனர். தாலுகா அலுவலகத்தின் இரண்டு

திருப்புவனம்---திருப்புவனம் தாலுகா அலுவலக வாசலில் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் தவிப்பிற்குள்ளாகின்றனர்.திருப்புவனம் தாலுகாவிற்கு கொந்தகை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம் உள்ளிட்ட பிர்க்காக்களை சேர்ந்த மக்கள் தினசரி பட்டா பெயர் மாற்றம், புதிய ரேஷன் கார்டு, அடிப்படை வசதிகள் குறித்து மனு செய்ய தாலுகா அலுவலகம் வந்து செல்கின்றனர். தாலுகா அலுவலகத்தின் இரண்டு வாசல்களிலும் பலரும் வாகனங்களை நிறுத்துவதால் மக்கள் சென்று வர சிரமப்படுகின்றனர். தாலுகா அலுவலக வளாகம் முழுவதும் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால் முதியோர், மாற்று திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். நேற்று வாசலில் கார் நிறுத்தப்பட்டிருந்ததால் தாசில்தார் வாகனம் உள்ளே செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X