இன்றைய நிகழ்ச்சி:== சிவகங்கை

Added : செப் 10, 2021
Share
Advertisement
ஆன்மிகம்சதுர்த்தி விழா கொழுக்கட்டை படையல்: கற்பக விநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி, காலை 9:00 மணி, தீர்த்தவாரி, காலை 11:00 மணி.சதுர்த்தி விழா பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 8:15 மணி.வெள்ளி சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி.வெள்ளி சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளி கோயில்,

ஆன்மிகம்சதுர்த்தி விழா கொழுக்கட்டை படையல்: கற்பக விநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி, காலை 9:00 மணி, தீர்த்தவாரி, காலை 11:00 மணி.சதுர்த்தி விழா பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 8:15 மணி.வெள்ளி சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி.வெள்ளி சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில்,மானாமதுரை,காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வீரஅழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்,மானாமதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: தியாக வினோத பெருமாள் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: முத்துமாரி அம்மன் கோயில், தாயமங்கலம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.பொதுகாங்., நிர்வாகிகள் கூட்டம்: நகர் காங்., அலுவலகம், தேவகோட்டை, சிறப்புரை: முன்னாள் அமைச்சர் சிதம்பரம், மாலை 5:00 மணி.வட்டார காங்., நிர்வாகிகள் கூட்டம்: ராணி திருமண மண்டபம், புளியால், பங்கேற்பு: முன்னாள் அமைச்சர் சிதம்பரம், மாலை 6:00மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X