பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்த்தியில் புதிய சேமிப்பு திட்டம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில் உள்ள, ஸ்ரீ ஆர்த்தி ஜூவல்லரியில், 'கோல்டு வாலெட்' என்ற நகை சேமிப்பு திட்டம் துவக்கப்பட்டுள்ளது.இதன் நிர்வாக இயக்குனர் கவுதமன் கூறியதாவது:தங்க சேமிப்பு திட்டம் என்பது வங்கி கணக்கு போன்றது. வாடிக்கையாளர்களுக்கு, விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, 'கோல்டு வாலெட்' என்ற நகை சேமிப்பு திட்டத்தை துவக்கியுள்ளோம். 916 தங்க நகை சேமிப்பை, ரூ.500 முதல்

காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில் உள்ள, ஸ்ரீ ஆர்த்தி ஜூவல்லரியில், 'கோல்டு வாலெட்' என்ற நகை சேமிப்பு திட்டம் துவக்கப்பட்டுள்ளது.இதன் நிர்வாக இயக்குனர் கவுதமன் கூறியதாவது:தங்க சேமிப்பு திட்டம் என்பது வங்கி கணக்கு போன்றது. வாடிக்கையாளர்களுக்கு, விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, 'கோல்டு வாலெட்' என்ற நகை சேமிப்பு திட்டத்தை துவக்கியுள்ளோம். 916 தங்க நகை சேமிப்பை, ரூ.500 முதல் துவக்கலாம்.ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும், தங்க அலகுகளை சேமிக்கலாம். வங்கிகளில் சேமிக்கப்படும் ஒவ்வொரு யூனிட்டுக்கும், ஆண்டுக்கு, 4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. ஆனால், நாங்கள், ஆண்டுக்கு 9 சதவீதம் வட்டி வழங்குகிறோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.தொடர்புக்கு, 91507 20700, 96558 88529.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X