பொது செய்தி

தமிழ்நாடு

நலநிதியம் செயல்பாடு  ஆவண எழுத்தர்கள் நன்றி

Added : செப் 10, 2021
Share
Advertisement
மதுரை:தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்க மாநில பொதுச் செயலர் கண்ணன் தெரிவித்துள்ளதாவது:தமிழகத்தில் ஆவண எழுத்தர்கள் நல நிதியம் தொடர்பாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் நிதியமைச்சர் அன்பழகன் பரிந்துரைப்படி 2007 -- 08 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்டு, வணிகவரி மற்றும் பதிவுத்துறையால் 2010, அக்., 28ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.ஆனால், செயல்படாமல்

மதுரை:தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்க மாநில பொதுச் செயலர் கண்ணன் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் ஆவண எழுத்தர்கள் நல நிதியம் தொடர்பாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் நிதியமைச்சர் அன்பழகன் பரிந்துரைப்படி 2007 -- 08 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்டு, வணிகவரி மற்றும் பதிவுத்துறையால் 2010, அக்., 28ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.ஆனால், செயல்படாமல் இருந்தது.

தற்போது முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என நிதிநிலை அறிக்கையில் அறிவித்த முதல்வர் ஸ்டாலின், பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் அதிகாரிகளுக்கு சங்கம் சார்பில் நன்றி.இவ்வாறு அவர்தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X