கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்தது

Added : செப் 10, 2021
Share
Advertisement
மூணாறு :கேரளாவில் கொரோனா ஒரு நாள் பாதிப்பு நேற்று 26200ஆக குறைந்தது.கடந்த 24 மணி நேரத்தில் 156957 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 26200 பேருக்கு கொரோனா உறுதியானது. நோய் பாதிப்பு சதவீதம் 16.69ஆக இருந்தது. 29209 பேர் குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.கடந்த சில நாட்களில் கொரோனாவால் 125 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 22126ஆக அதிகரித்தது. மருத்துவமனைகளில் 236345 பேர் சிகிச்சையிலும் 608450 பேர்

மூணாறு :கேரளாவில் கொரோனா ஒரு நாள் பாதிப்பு நேற்று 26200ஆக குறைந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் 156957 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 26200 பேருக்கு கொரோனா உறுதியானது. நோய் பாதிப்பு சதவீதம் 16.69ஆக இருந்தது. 29209 பேர் குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.கடந்த சில நாட்களில் கொரோனாவால் 125 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 22126ஆக அதிகரித்தது.

மருத்துவமனைகளில் 236345 பேர் சிகிச்சையிலும் 608450 பேர் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பிலும் உள்ளனர்.

திருச்சூர் மாவட்டத்தில் 3279

எர்ணாகுளம் 3175

திருவனந்தபுரம் 2598

மலப்புரம் 2452

கோழிகோடு 2332

கொல்லம் 2124

பாலக்காடு 1996

ஆலப்புழா 1604

கோட்டயம் 1580

கண்ணுார் 1532

பத்தனம்திட்டா 1244

வயநாடு 981

இடுக்கி 848

காசர்கோடு 455 பேர் பாதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X