பொது செய்தி

தமிழ்நாடு

'விநாயகர் சதுர்த்திக்கு தடை பின்னடைவை ஏற்படுத்தும்'

Added : செப் 10, 2021
Share
Advertisement
திருவாடானை:''விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதிப்பது அரசுக்கு பின்னடை ஏற்படுத்தும்,'' என பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் குற்றம் சாட்டினார்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அவர் கூறியதாவது:விநாயகர் சதுர்த்தி விழாவை தொடர்ந்து தடை செய்ய, விநாயகர் சிலைகளை விற்பவர்களை தடுக்கும் விதமாகவும், அச் சிலைகளை பறிமுதல் செய்யவும் போலீசார்

திருவாடானை:''விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதிப்பது அரசுக்கு பின்னடை ஏற்படுத்தும்,'' என பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் குற்றம் சாட்டினார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அவர் கூறியதாவது:விநாயகர் சதுர்த்தி விழாவை தொடர்ந்து தடை செய்ய, விநாயகர் சிலைகளை விற்பவர்களை தடுக்கும் விதமாகவும், அச் சிலைகளை பறிமுதல் செய்யவும் போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அனுமதிக்க வேண்டும்.

பா.ஜ., சார்பில் முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சிறு குழந்தைகள் கூட கடிதங்கள் எழுதிவருகிறார்கள்.தி.மு.க., ஹிந்து விரோத போக்கை கைவிடுவதற்கான சூழ்நிலையை இக்கடிதங்கள் ஏற்படுத்தும். தி.மு.க., அரசு தனது போக்கை மாற்றி கொள்ள வேண்டும். இல்லையேல் பின்னடைவு தான் ஏற்படும். இதை புரிந்து கொண்டு புத்தசாலித்தனமாக செயல்பட வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X