பொது செய்தி

தமிழ்நாடு

பர்ன்காம்ஸ் ேஷாரூமில் ஐம்பது சதவீத தள்ளுபடி

Added : செப் 10, 2021
Share
Advertisement
துடியலுார் - சரவணம்பட்டி ரோட்டில் உள்ள, பர்ன்காம்ஸ் ேஷாரூமில், உயர்ரக பர்னிச்சருக்கு, 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.இதன் நிர்வாக இயக்குனர் அருண் கூறியதாவது:டெக்ஸ்காம்ஸ் வேர்ல்டு வைட் நிறுவனத்தின் அங்கமான, எங்கள் பர்ன்காம்ஸ் ேஷாரூமில், இறக்குமதி செய்யப்பட்ட பர்னிச்சர், நம்பமுடியாத விலையில் விற்பனை செய்கிறோம். உயர்ரக பர்னிச்சருக்கு, 50 சதவீத தள்ளுபடி விற்பனையை

துடியலுார் - சரவணம்பட்டி ரோட்டில் உள்ள, பர்ன்காம்ஸ் ேஷாரூமில், உயர்ரக பர்னிச்சருக்கு, 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.இதன் நிர்வாக இயக்குனர் அருண் கூறியதாவது:டெக்ஸ்காம்ஸ் வேர்ல்டு வைட் நிறுவனத்தின் அங்கமான, எங்கள் பர்ன்காம்ஸ் ேஷாரூமில், இறக்குமதி செய்யப்பட்ட பர்னிச்சர், நம்பமுடியாத விலையில் விற்பனை செய்கிறோம். உயர்ரக பர்னிச்சருக்கு, 50 சதவீத தள்ளுபடி விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளோம்.இந்த தள்ளுபடி விற்பனையை, வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி, தங்கள் இல்லங்களை, அழகுபடுத்தலாம். எங்களிடம் சொந்தமாக பர்னிச்சர் உற்பத்தி செய்யும் வசதியும், அறை அலங்கார நிபுணர்களையும், தரமான கலை வேலைப்பாடுடன் கூடிய, அனைத்து விதமான பர்னிச்சர் உருவாக்கும் தொழில் கலைஞர்களும் உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார். தொடர்புக்கு, 80123 71717.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X