இன்றைய நிகழ்ச்சிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சிகள்

Added : செப் 10, 2021
Share
ஆன்மிகம்விநாயகர் சதுர்த்தி பூஜைஈச்சனாரி விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 5:30 மணி.முந்தி விநாயகர் கோவில், புலியகுளம் n காலை, 6:00 மணி.யோக விநாயகர் கோவில், அபர்ணா மருத்துவமனை ரோடு, இடையர்பாளையம் n காலை, 7:00 மணி. விநாயகர் சன்னதி, அருள் முருகன் கோவில் வளாகம், கடை வீதி, ரயில்வே ஸ்டேஷன் அருகில், போத்தனுார் n காலை, 6:00 மணி.கம்பீர விநாயகர் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை

ஆன்மிகம்விநாயகர் சதுர்த்தி பூஜைஈச்சனாரி விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 5:30 மணி.முந்தி விநாயகர் கோவில், புலியகுளம் n காலை, 6:00 மணி.யோக விநாயகர் கோவில், அபர்ணா மருத்துவமனை ரோடு, இடையர்பாளையம் n காலை, 7:00 மணி. விநாயகர் சன்னதி, அருள் முருகன் கோவில் வளாகம், கடை வீதி, ரயில்வே ஸ்டேஷன் அருகில், போத்தனுார் n காலை, 6:00 மணி.கம்பீர விநாயகர் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 n காலை, 7:00 மணி.ஞான விநாயகர் கோவில், தியாகி சண்முகா நகர், சிங்காநல்லுார் n காலை, 5:30 மணி. * பாலவிநாயகர், ராக்கியண்ணன், உத்தண்டராயர் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n மாலை, 6:30 மணி.* ராஜவிநாயகர், சூரியபகவான், உஷாதேவி, சாயாதேவி கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n மாலை, 6:30 மணி.* திருமூர்த்தி கோவில், பொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரம் n மாலை, 6:30 மணி.* வெற்றி விநாயகர், மாரியம்மன், வேம்படி கருப்பராயன், சங்கிலி கருப்பண்ணசாமி கோவில், வினோபாஜி நகர், விளாங்குறிச்சி ரோடு n மாலை, 6:00 மணி.செல்வ விநாயகர் கோவில், கோவை வட்டார போக்குவரத்து அலுவலக வளாகம், டாக்டர் பாலசுந்தரம் ரோடு. கணபதி ேஹாமம் n காலை, 5:30 மணி. அபிேஷக பூஜை n காலை, 7:00 மணி. அலங்கார பூஜை n காலை 7:30 மணி.அபிேஷக பூஜைஜெயமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர் n காலை, 9:00 மணி.மாரியம்மன், மகாலட்சுமி அம்மன் கோவில்கள், இடையர்பாளையம், குனியமுத்துார் n மதியம், 12:00 மணி மற்றும் இரவு, 7:00 மணி. மாரியம்மன் மற்றும் மகாலட்சுமி அம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம் n மதியம், 12:00 மணி.மகா சக்தி மாரியம்மன் கோவில், திருமலைநாயக்கன்பாளையம், பி.என்.புதுார் n காலை, 7:00 மணி.மகாலட்சுமி மந்திர், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 9:30 மணி.பட்டத்தரசி அம்மன் கோவில், நாயக்கனுார், எண் 4 வீரபாண்டி, பெரியநாயக்கன்பாளையம் n காலை, 9:30 மணி.முத்துமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் n காலை, 9:00 மணி.மாரியம்மன் கோவில், வெள்ளலுார் n காலை, 9:00 மணி.மாரியம்மன் கோவில், புலியகுளம் n காலை, 7:00 மணி.கருமையம்மன் கோவில், மாச்சம்பாளையம் ரோடு, மாச்சம்பாளையம் n மதியம், 12:00 மணி.மண்டல பூஜைகாமாட்சி அம்மன் கோவில், விளாங்குறிச்சி n மாலை, 6:00 மணி.வரசித்தி விநாயகர், ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் வளாகம், காமராஜ் ரோடு, ராமசாமி நகர், கே.ஜி.கார்டன், உப்பிலிபாளையம் n மாலை, 6:30 மணி.பாசுரங்கள் சேவித்தல்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி. அர்ச்சனை n காலை, 8:00 மணி.பொதுகணபதி தரிசன கண்காட்சி, விற்பனைபூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை,10:00 மணி.வேளாண் கருவிகள் படக்காட்சி அரங்கம் திறப்பு விழாவேளாண் பொறியியல் துறை அலுவலக வளாகம், லாலி ரோடு n காலை, 11:00 மணி.தமிழ் வழியில் இன்ஜி., வகுப்புகள் துவக்க விழாரத்தினம் கல்லுாரி வளாகம், பொள்ளாச்சி ரோடு, சிட்கோ மேம்பாலம் அருகில், ஈச்சனாரி n மதியம், 12:00 மணி.100 பேருக்கு உணவு வழங்குதல்சரவணம்பட்டி பஸ் ஸ்டாப், சரவணம்பட்டி n மதியம், 12:00 மணி. ஏற்பாடு: சரவணம்பட்டி லயன்ஸ் கிளப்பின் பசிப்பிணி போக்கும் திட்டம்'குடி'மறக்க ஆலோசனை கூட்டம்செயின்ட் மார்க் சர்ச் வளாகம், இடையர்பாளையம் பிரிவு, குனியமுத்துார் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X