வாலிபரிடம் மொபைல்போன் பறிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபரிடம் மொபைல்போன் பறிப்பு

Added : செப் 10, 2021
Share
வெள்ளலூர்:போத்தனூர் அடுத்த வெள்ளலூரை சேர்ந்தவர் புவனேஷ்குமார், 22. சம்பவத்தன்று, கஞ்சிக்கோனாம்பாளையத்திலுள்ள தனது சகோதரர வீட்டிற்கு செல்ல, ரோட்டில் நடந்து சென்றார். பைக்கில் வந்த இருவர், புவனேஷ்குமாரிடமிருந்த மொபைல்போனை பறித்து, தப்பினர். புவனேஷ்குமார் புகாரில் போத்தனூர் போலீசார்

வெள்ளலூர்:போத்தனூர் அடுத்த வெள்ளலூரை சேர்ந்தவர் புவனேஷ்குமார், 22. சம்பவத்தன்று, கஞ்சிக்கோனாம்பாளையத்திலுள்ள தனது சகோதரர வீட்டிற்கு செல்ல, ரோட்டில் நடந்து சென்றார். பைக்கில் வந்த இருவர், புவனேஷ்குமாரிடமிருந்த மொபைல்போனை பறித்து, தப்பினர். புவனேஷ்குமார் புகாரில் போத்தனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X