பொது செய்தி

தமிழ்நாடு

சிறுதானியத்திலிருந்து உணவு தயாரிக்க பயிற்சி

Added : செப் 10, 2021
Share
Advertisement
கோவை:சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவு பொருட்களை தயாரிக்கும் இரண்டு நாள் பயிற்சிவேளாண் பல்கலையில், வரும் 14,15 ஆகிய இரண்டு நாட்கள் நடக்கிறது.இப்பயிற்சியில், சிறுதானிய பாரம்பரிய உணவுகள், பாஸ்தா உணவுகள், அடுமனை பொருட்கள், உடனடி தயார்நிலை உணவுகள் கற்றுத்தரப்படும். ஆர்வமுள்ளவர்கள், 1,500 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி., செலுத்தி பெயர்களை முன்பதிவு செய்து

கோவை:சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவு பொருட்களை தயாரிக்கும் இரண்டு நாள் பயிற்சிவேளாண் பல்கலையில், வரும் 14,15 ஆகிய இரண்டு நாட்கள் நடக்கிறது.இப்பயிற்சியில், சிறுதானிய பாரம்பரிய உணவுகள், பாஸ்தா உணவுகள், அடுமனை பொருட்கள், உடனடி தயார்நிலை உணவுகள் கற்றுத்தரப்படும். ஆர்வமுள்ளவர்கள், 1,500 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி., செலுத்தி பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். பயிற்சியின் முதல் நாளிலும் பணம் செலுத்தலாம்.மேலும் விபரங்களுக்கு, 0422-6611268/1340, என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X