பொது செய்தி

தமிழ்நாடு

வாங்க... அதிரடி ஆபரில்

Added : செப் 10, 2021
Share
Advertisement
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, எஸ்.பி.எஸ்.,நியூ ஸ்மார்ட் பவர் சர்வீசில், டூ வீலர், 4 வீலர் பேட்டரிகள், ஜெனரேட்டர், வாட்டர் ஹீட்டர்கள் அதிரடி ஆபரில் வாங்கி அசத்துங்கள். இங்கு, எக்ஸைட், லுாமினஸ், அமரான், எஸ்.எப்.,ஓகயா என அனைத்து பிராண்ட் போட்டரிகளுக்கும், 10 முதல் 15 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு.டூவீலர் மற்றும் 4 வீலர் வாகனங்களுக்கான அனைத்து பிராண்ட் பேட்டரிகளுக்கும் 10 சதவீதம்
 வாங்க... அதிரடி ஆபரில்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, எஸ்.பி.எஸ்.,நியூ ஸ்மார்ட் பவர் சர்வீசில், டூ வீலர், 4 வீலர் பேட்டரிகள், ஜெனரேட்டர், வாட்டர் ஹீட்டர்கள் அதிரடி ஆபரில் வாங்கி அசத்துங்கள். இங்கு, எக்ஸைட், லுாமினஸ், அமரான், எஸ்.எப்.,ஓகயா என அனைத்து பிராண்ட் போட்டரிகளுக்கும், 10 முதல் 15 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு.டூவீலர் மற்றும் 4 வீலர் வாகனங்களுக்கான அனைத்து பிராண்ட் பேட்டரிகளுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி. பிரீமியம் கிங் மற்றும் ஹோண்டா பிராண்டுகளில், போர்ட்டபிள் ஜெனரேட்டர் 0.8 கே.வி.,முதல் 10.5 கே.வி., வரை கிடைக்கிறது. சிறப்புச் சலுகையாக ஜெனரேட்டர்களுக்கு 15 சதவீதம் வரை தள்ளுபடியும் உண்டு.வாட்டர் ஹீட்டர்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி, அனைத்து பிராண்டட் கேஷ் கவுன்டிங் மிஷின்களுக்கு 5 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. பழைய இன்வெர்ட்டர், பேட்டரிகள், ஜென் செட்டுகளை சிறந்த விலைக்கு எக்ஸ்சேன்ச் செய்து கொள்ளும் வசதியும் உண்டு.- ஆர்.எஸ்.புரம்

- 99525 64586, 0422-4976974

விற்பனை மட்டுமின்றி அனுபவமிக்க டெக்னீசியன்கள் கொண்டு, சிறந்த சர்வீசையும் வழங்கி வருகிறோம். வாடிக்கையாளர்கள் அழைப்பின் பேரில், 12 மணி நேரத்திற்குள்ளாக சர்வீஸ் எடுத்துக் கொள்ளப்படும். குறிப்பாக, 24x7 என்ற முறையில் எந்த நேரமும் சர்வீஸ் செய்து கொள்ளும் வசதியும் உண்டு.- பிரகாஷ் நிர்வாக இயக்குனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X