பொது செய்தி

தமிழ்நாடு

தியானம் கற்கலாம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
திருப்பூர் பகுதி மக்களின் நலன் கருதி, ஹார்ட்புல்னெஸ் அமைப்பு சார்பில் வாரம்தோறும் மூன்று நாள் ஆன்லைன் மூலம் இலவச தியான பயிற்சி வழங்கப்படுகிறது. இன்று (10ம் தேதி) முதல் 12ம் தேதி வரை மூன்று நாள் பயிற்சி நடக்கிறது. காலை 8:00 மணி; 11:00, மாலை 5:00 மற்றும் இரவு 8:00 மணி ஆகிய நான்கு பிரிவுகளாக தலா 45 நிமிடம் நடைபெறும்.விருப்பமுள்ளோர் தங்களுக்கு வசதியான நேரத்தில் பங்கேற்கலாம். பதிவு மற்றும்

திருப்பூர் பகுதி மக்களின் நலன் கருதி, ஹார்ட்புல்னெஸ் அமைப்பு சார்பில் வாரம்தோறும் மூன்று நாள் ஆன்லைன் மூலம் இலவச தியான பயிற்சி வழங்கப்படுகிறது. இன்று (10ம் தேதி) முதல் 12ம் தேதி வரை மூன்று நாள் பயிற்சி நடக்கிறது. காலை 8:00 மணி; 11:00, மாலை 5:00 மற்றும் இரவு 8:00 மணி ஆகிய நான்கு பிரிவுகளாக தலா 45 நிமிடம் நடைபெறும்.விருப்பமுள்ளோர் தங்களுக்கு வசதியான நேரத்தில் பங்கேற்கலாம். பதிவு மற்றும் விவரங்களுக்கு: 94426 01166, பதிவு செய்ய இணையதள முகவரி: hfn.link/tamil.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X