பொது செய்தி

தமிழ்நாடு

அலங்கார குடை விற்பனை ஜோர்

Added : செப் 10, 2021
Share
Advertisement
திருப்பூர்:விநாயகர் சதுர்த்தி விழா, இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பூரில் மண்ணில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், விற்பனைக்காக, ரோட்டோரம் அணிவகுத்து வைக்கப்பட்டிருந்தன. சிலைகளை அலங்கரிக்கும், மும்பை அலங்கார குடைகள் விற்பனை நேற்று களைகட்டியது. சிறிய குடை, 70 ரூபாய்க்கும், பெரிய குடைகள், 100 மற்றும் 150 ரூபாய்க்கும் விற்கப்பட்டன. மும்பையில் கைவினைஞர்கள் செய்த
 அலங்கார குடை  விற்பனை ஜோர்

திருப்பூர்:விநாயகர் சதுர்த்தி விழா, இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பூரில் மண்ணில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், விற்பனைக்காக, ரோட்டோரம் அணிவகுத்து வைக்கப்பட்டிருந்தன. சிலைகளை அலங்கரிக்கும், மும்பை அலங்கார குடைகள் விற்பனை நேற்று களைகட்டியது. சிறிய குடை, 70 ரூபாய்க்கும், பெரிய குடைகள், 100 மற்றும் 150 ரூபாய்க்கும் விற்கப்பட்டன. மும்பையில் கைவினைஞர்கள் செய்த குடைகள், சதுர்த்திக்காக நாடு முழுவதும் விற்பனைக்கு செல்வதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.திருப்பூர் நகரப்பகுதியில், வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழவகைகள், மலர் மாலை விற்பனையும் நேற்று பரபரப்பாக நடந்தது. சமூக இடைவெளியை மறந்து, கடைகளில் கூட்டம் அலைமோதியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X