இருவருக்கு சிறை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருவருக்கு சிறை

Added : செப் 10, 2021
Share
திருப்பூர்:கடந்த 2011ம் ஆண்டில், குறிச்சியைச் சேர்ந்த சின்னம்மாள், 58 என்பவரிடம், குன்னத்துார் அருகே இரு நபர்கள் 3 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.அதே போல் கெட்டிச் செவியூரைச் சேர்ந்த சுப்ரமணி, 70 என்பவரிடம் 4 சவரன் தங்க சங்கிலியும் வழிப்பறி செய்யப்பட்டது. இரு வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாக குன்னத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.இதில் தொடர்புடைய

திருப்பூர்:கடந்த 2011ம் ஆண்டில், குறிச்சியைச் சேர்ந்த சின்னம்மாள், 58 என்பவரிடம், குன்னத்துார் அருகே இரு நபர்கள் 3 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.அதே போல் கெட்டிச் செவியூரைச் சேர்ந்த சுப்ரமணி, 70 என்பவரிடம் 4 சவரன் தங்க சங்கிலியும் வழிப்பறி செய்யப்பட்டது. இரு வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாக குன்னத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.இதில் தொடர்புடைய கணபதியைச் சேர்ந்த ராஜா மேத்யூ, 60, உக்கடத்தைச் சேர்ந்த ேஷக் மொய்தீன் 31 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவ்வழக்கு ஊத்து க்குளி ஜே.எம்., கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் மாஜிஸ்திரேட் திருநாவுக்கரசு, இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X