நத்தத்தில் தேங்காய் ஏலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நத்தத்தில் தேங்காய் ஏலம்

Added : செப் 10, 2021
Share
நத்தம்-நத்தம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் விற்பனைத் துறை சார்பில் மட்டையுடன் கூடிய தேங்காய் ஏலம் நடந்தது.மேற்பார்வையாளர்கள் முருகன், சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். இரண்டு விவசாயிகளின் 6 ஆயிரத்து 500 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. மறைமுக ஏலத்தில் 5 வியாபாரிகள் கலந்து கொண்டனர். ஒரு தேங்காய் அதிகபட்சம் ரூ.10 க்கும், குறைந்தபட்சம் ரூ.9 க்கும் ஏலம் விடப்பட்டது.

நத்தம்-நத்தம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் விற்பனைத் துறை சார்பில் மட்டையுடன் கூடிய தேங்காய் ஏலம் நடந்தது.மேற்பார்வையாளர்கள் முருகன், சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். இரண்டு விவசாயிகளின் 6 ஆயிரத்து 500 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. மறைமுக ஏலத்தில் 5 வியாபாரிகள் கலந்து கொண்டனர். ஒரு தேங்காய் அதிகபட்சம் ரூ.10 க்கும், குறைந்தபட்சம் ரூ.9 க்கும் ஏலம் விடப்பட்டது. விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இளநிலை உதவியாளர் நடராஜ், சந்தை ஆய்வாளர் திரவியலிங்கம் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X