பொது செய்தி

தமிழ்நாடு

வீடுகளில் வழிபட விநாயகர் சிலைகள்

Added : செப் 10, 2021
Share
Advertisement
கூடலுார்:நம் மாநிலத்தில், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தவும்; சிலைகளை ஊர்வலம் எடுத்து சென்று, நீர் நிலைகளில் கரைக்கவும் அரசு தடை விதித்துள்ளது. பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், கூடலுார் பகுதியில், வீடுகள்; ஊர் கோவில்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வசதியாக, சிறிய சிலைகள் இந்து

கூடலுார்:நம் மாநிலத்தில், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தவும்; சிலைகளை ஊர்வலம் எடுத்து சென்று, நீர் நிலைகளில் கரைக்கவும் அரசு தடை விதித்துள்ளது. பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், கூடலுார் பகுதியில், வீடுகள்; ஊர் கோவில்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வசதியாக, சிறிய சிலைகள் இந்து அமைப்புகள் சாப்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.அவர்கள் கூறுகையில்,'தேவை உள்ளவர்கள், விநாயகர் சிலைகளை பெற்று, வீடுகளில் வைத்து, விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வசதியாக, கர்நாடக மாநிலம் குண்டல்பேட் பகுதியிலிருந்து, சிறிய சிலைகள், கொண்டுவரப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X