கணித கல்வியில் மென்பொருள் பயன்பாடு குறித்து பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கணித கல்வியில் மென்பொருள் பயன்பாடு குறித்து பயிற்சி

Added : செப் 10, 2021
Share
குன்னுார்;குன்னுாரில், கணித கல்வியில் மென்பொருள் பயன்பாடு குறித்து, ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி; சத்தி பண்ணாரியம்மன் பொறியியல் கல்லுாரி சார்பில், 7 நாட்கள் ஆன்லைன் மூலம், ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் டாக்டர் ஷீலா தலைமையில், கணித துறை தலைவர் ஆனி கிறிஸ்டி, வேதியியல் துறை பேராசிரியை

குன்னுார்;குன்னுாரில், கணித கல்வியில் மென்பொருள் பயன்பாடு குறித்து, ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி; சத்தி பண்ணாரியம்மன் பொறியியல் கல்லுாரி சார்பில், 7 நாட்கள் ஆன்லைன் மூலம், ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் டாக்டர் ஷீலா தலைமையில், கணித துறை தலைவர் ஆனி கிறிஸ்டி, வேதியியல் துறை பேராசிரியை புவனேஸ்வரி உட்பட பலர் பேசினர்.அதில், கணித கல்வியில் மென்பொருள் பயன்பாடு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. கணித பயன்பாடு குறியீடுகள், கணித தீர்வு உட்பட பல்வேறு வகையிலும் எளிமையாக கற்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. கல்லுாரியின், கணித, வேதியியல் துறை மாணவ, மாணவியர், ஆராய்ச்சி மாணவர்கள்பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X