பொது செய்தி

தமிழ்நாடு

நாடக மேடையில் வைத்தவிநாயகர் சிலை அகற்றம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
வடமதுரை-புத்துார்நாடக மேடையில் சதுர்த்தி விழாவுக்காக நேற்று காலை பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலையை போலீசார் அகற்றினர்.கொரோனா பிரச்னையால் ஊர்வலங்கள், பொது இடங்களில் விநாயகர் சிலைவைக்க அரசு தடை விதித்துள்ளது. இருந்தாலும் ஹிந்து அமைப்புகள் தடையை மீறிசிலைகள் வைக்க, ஊர்வலம் நடத்த ஆர்வத்துடன் உள்ளனர்.இதற்காக தொண்டர்கள் காப்பு கட்டி விரதம் இருக்கின்றனர். நேற்று

வடமதுரை-புத்துார்நாடக மேடையில் சதுர்த்தி விழாவுக்காக நேற்று காலை பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலையை போலீசார் அகற்றினர்.கொரோனா பிரச்னையால் ஊர்வலங்கள், பொது இடங்களில் விநாயகர் சிலைவைக்க அரசு தடை விதித்துள்ளது. இருந்தாலும் ஹிந்து அமைப்புகள் தடையை மீறிசிலைகள் வைக்க, ஊர்வலம் நடத்த ஆர்வத்துடன் உள்ளனர்.இதற்காக தொண்டர்கள் காப்பு கட்டி விரதம் இருக்கின்றனர். நேற்று புத்துார் நாடக மேடையில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தகவலறிந்த இன்ஸ்பெக்டர் தெய்வம் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து சிலை அகற்றப்பட்டு கோயில் பகுதிக்கு இடம் மாறியது.இது குறித்து டி.எஸ்.பி., மகேஷ் ஹிந்து முன்னணி நிர்வாகிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, 'அரசு உத்தரவுப்படி பொது இடங்களில் சிலைகள் வைக்க வேண்டாம்' என அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X