பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி மாணவருக்குகல்வி உதவித்தொகை

Added : செப் 10, 2021
Share
Advertisement
திண்டுக்கல்-மத்திய பல்கலை, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.,மில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.குடும்ப வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். 2021- 22ம் கல்வியாண்டில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலரை

திண்டுக்கல்-மத்திய பல்கலை, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.,மில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.குடும்ப வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். 2021- 22ம் கல்வியாண்டில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலரை அல்லது tngovtiit scholarship@gmail.comல் விண்ணப்பம் அனுப்ப கோரலாம்.அதை பூர்த்தி செய்து கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள்தங்களது சான்றொப்பத்துடன் விண்ணப்பத்தை பரிந்துரை செய்து,'இயக்குனர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்புகட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5'எனும் முகவரிக்கு நவ.30 க்குள் அனுப்ப வேண்டும்.விபரங்களுக்கு 044-2855 1462ல் பேசலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X