பொது செய்தி

தமிழ்நாடு

மாபெரும் தடுப்பூசி முகாம்: மக்கள் பங்கேற்க அழைப்பு

Added : செப் 10, 2021
Share
Advertisement
ஊட்டி:நீலகிரியில் வரும், 12ம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை:நீலகிரியில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதுவரை, 97 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது, மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், 12ம் தேதி காலை, 7:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை மாவட்டத்தில் உள்ள

ஊட்டி:நீலகிரியில் வரும், 12ம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை:நீலகிரியில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதுவரை, 97 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது, மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், 12ம் தேதி காலை, 7:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள்; ஆரம்ப சுகாதார நிலையங்கள்; துணை சுகாதார நிலையங்கள்; அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் நடக்க உள்ளது. அதில், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X