பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சிக்கு பாராட்டு

Added : செப் 10, 2021
Share
Advertisement
மதுரை-அரசின் தலைமை செயலர் இறையன்பு உத்தரவுபடி மதுரை மாநகராட்சியில் பழைய தார்ரோடுகளை தோண்டி ரோடு மட்டம் உயராமல் டி.டி., 1 மற்றும் 2வது தெரு, குறுக்குத்தெருக்களில் ரோடுகள் அமைத்ததற்காக மாநகராட்சிக்குமதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன் தலைவர் சண்முகசுந்தரம் பாராட்டு தெரிவித்தார்.இதுபோல ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோடுகளை 20 அடி வரை அகலமுள்ளதாக மாற்றினால்போக்குவரத்து

மதுரை-அரசின் தலைமை செயலர் இறையன்பு உத்தரவுபடி மதுரை மாநகராட்சியில் பழைய தார்ரோடுகளை தோண்டி ரோடு மட்டம் உயராமல் டி.டி., 1 மற்றும் 2வது தெரு, குறுக்குத்தெருக்களில் ரோடுகள் அமைத்ததற்காக மாநகராட்சிக்குமதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன் தலைவர் சண்முகசுந்தரம் பாராட்டு தெரிவித்தார்.இதுபோல ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோடுகளை 20 அடி வரை அகலமுள்ளதாக மாற்றினால்போக்குவரத்து நெரிசலும் இருக்காது எனவும்மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயனுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X