பொது செய்தி

தமிழ்நாடு

50 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்கு தயார்

Added : செப் 10, 2021
Share
Advertisement
சூலுார்:சூலுார் மற்றும் கருமத்தம்பட்டியில்,50 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஹிந்து முன்னணியினர் தயாராகி உள்ளனர்.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட, அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி சிலைகள் வைத்து வழிபட இந்து முன்னணியினர் தீர்மானித்துள்ளனர். அதன்படி, சூலுார் வட்டாரத்தில், ஒரு சில இடங்களை தவிர்த்து, 50

சூலுார்:சூலுார் மற்றும் கருமத்தம்பட்டியில்,50 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஹிந்து முன்னணியினர் தயாராகி உள்ளனர்.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட, அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி சிலைகள் வைத்து வழிபட இந்து முன்னணியினர் தீர்மானித்துள்ளனர். அதன்படி, சூலுார் வட்டாரத்தில், ஒரு சில இடங்களை தவிர்த்து, 50 இடங்களில், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முடிவு செய்துள்ளனர்.நேற்று முன்தினம் முதல், சிலைகளை எடுத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சூலுார் மற்றும் கருமத்தம்பட்டி பகுதிகளில் திட்டமிட்டபடி விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய முன்னேற்பாடுகளை செய்துள்ளனர். இதற்கிடையில், போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X