இன்றையநிகழ்ச்சிகள்/மதுரை

Added : செப் 10, 2021
Share
Advertisement
கோயில்பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, காலை 7:00 மணி.முருகன், விநாயகர், துர்க்கை அம்மனுக்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம்: காலை 7:00 மணி. விநாயகருக்கு பூஜைகள்:துர்க்கை, சரஸ்வதி,

கோயில்பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, காலை 7:00 மணி.முருகன், விநாயகர், துர்க்கை அம்மனுக்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம்: காலை 7:00 மணி. விநாயகருக்கு பூஜைகள்:துர்க்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:30 மணி. புவனேஸ்வரி அம்மனுக்கு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மாலை 6:00 மணி.விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, மதியம் 3:00 மணி.துர்க்கை அம்மனுக்கு பூஜைகள்: சர்வ சித்தி விநாயகர் கோயில், பாலாஜிநகர், திருப்பரங்குன்றம், காலை 10:30 மணி.சிறப்பு நைவேதனம்: பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயில், விளாச்சேரி, காலை 8:00 மணி.சண்டிகா துர்க்கா பரமேஸ்வரி அம்மனுக்கு பூஜைகள்: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், திருப்பரங்குன்றம், காலை 10:30 மணி.விநாயகருக்கு பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி., நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 7:00, ராகு கால பூஜை: காலை 10:00 மணி. கூழ் பிரசாதம் வழங்கல்: மாலை 6:00 மணி. துர்காதேவிக்கு பூஜைகள்: ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, திருநகர், காலை 11:00 மணி.அம்மனுக்கு பூஜைகள்: அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயில், கீழத்தெரு, திருப்பரங்குன்றம், மாலை 5:30 மணி.விநாயகர் சதுர்த்தி விழாகேட்ட வரம் தரும் ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ் டவுன், ஆனையூர், மதுரை, பங்கேற்பு: பா.ஜ., மாவட்ட துணை தலைவர் ஹரிசந்திரன், சிறப்பு அபிேஷகம், மாலை 4:00 மணி முதல்.யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, நடத்துபவர்: சுரேஷ் பட்டர், சிறப்பு பூஜை, காலை 6:00 மணி.இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, சிறப்பு வழிபாடு, காலை 7:00 மணி, இரவு 7:00 மணி. சதுர்த்தி விநாயகர் கோயில், பாங்க்காலனி, நாராயணபுரம், மதுரை, காலை 6:00 மணி, மாலை 6:00 மணி.பொது-------ஜரிகை - பிரைடல் டிசைனர் ஸ்டுடியோ துவக்கம் விழா: 78/ஏ, நாவலர் நகர், 3வது குறுக்கு தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 6:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X