பொது செய்தி

தமிழ்நாடு

திட்டப்பணி: கலெக்டர் ஆய்வு

Added : செப் 10, 2021
Share
Advertisement
உசிலம்பட்டி-உசிலம்பட்டி, செல்லம்பட்டி பகுதியில் சுகாதார, ஊரக, வேளாண்மை வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார்.செல்லம்பட்டி ஒன்றியம் ஜோதிமாணிக்கம் கிராமத்தில் வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் மரக்கன்றுகள் நடும் பணி, தடுப்பூசி பணிகள், உசிலம்பட்டி ஒன்றியம் வடுகபட்டியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் நாட்டு மாடுகளின் சாணத்தில் பஞ்சகவ்ய விளக்கு

உசிலம்பட்டி-உசிலம்பட்டி, செல்லம்பட்டி பகுதியில் சுகாதார, ஊரக, வேளாண்மை வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார்.செல்லம்பட்டி ஒன்றியம் ஜோதிமாணிக்கம் கிராமத்தில் வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் மரக்கன்றுகள் நடும் பணி, தடுப்பூசி பணிகள், உசிலம்பட்டி ஒன்றியம் வடுகபட்டியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் நாட்டு மாடுகளின் சாணத்தில் பஞ்சகவ்ய விளக்கு உற்பத்தி பணி, மரக்கன்றுகள் வளர்க்கும் பணி, வேளாண்மை துறையின் கீழ் கரும்பு பயிருக்கு சொட்டு நீர்பாசனம் அமைக்கப்பட்டுள்ள வயல் ஆகியவற்றை பார்வையிட்டார்.ராஜக்காபட்டியில் மானாவாரி விவசாயிகளுக்கு குதிரைவாலி விதைகள் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X