பொது செய்தி

தமிழ்நாடு

குன்றத்தில் அன்னதானம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம்-திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார். மதுரை மண்டல இணை கமிஷனர் குமரகுரு, மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனர் செல்லத்துரை உடன் சென்றனர். கோயில் மூலஸ்தானம், அனைத்து மண்டபங்கள், பிரசாதம் தயாரிக்கும் இடம், அன்னதானக்கூடம், பக்தர்கள் தங்கும் விடுதி ஆகியவற்றை பார்வையிட்டார்.பின்பு

திருப்பரங்குன்றம்-திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார். மதுரை மண்டல இணை கமிஷனர் குமரகுரு, மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனர் செல்லத்துரை உடன் சென்றனர். கோயில் மூலஸ்தானம், அனைத்து மண்டபங்கள், பிரசாதம் தயாரிக்கும் இடம், அன்னதானக்கூடம், பக்தர்கள் தங்கும் விடுதி ஆகியவற்றை பார்வையிட்டார்.பின்பு சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை கமிஷனர் ராமசாமியிடம், தற்போது 125 பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தை 250 பேருக்கு வழங்கவும், விடுதிகளை மேம்படுத்தவும் அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X