பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்திக்கு விற்பனைக்கு வந்த 'சோட்டாபீம்' கணேசா சிலைகள்

Added : செப் 10, 2021
Share
Advertisement
தேனி- -தேனியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிறுவர்கள் விரும்பும் சோட்டாபீம், கணேசா வடிவிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளது.தேனி பங்களாமேடு முத்துவேல், விஜயலட்சுமி தம்பதியினர் 30 ஆண்டுகளாக மண்பாண்டத் தொழில் செய்கின்றனர். கடந்தாண்டு கொரோனாவால் விநாயகர் சிலை விற்பனை பாதித்தது. தற்போது இவர்கள் கடையில் புது,புது வடிவில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு
 விநாயகர் சதுர்த்திக்கு விற்பனைக்கு  வந்த 'சோட்டாபீம்' கணேசா சிலைகள்

தேனி- -தேனியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிறுவர்கள் விரும்பும் சோட்டாபீம், கணேசா வடிவிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளது.

தேனி பங்களாமேடு முத்துவேல், விஜயலட்சுமி தம்பதியினர் 30 ஆண்டுகளாக மண்பாண்டத் தொழில் செய்கின்றனர். கடந்தாண்டு கொரோனாவால் விநாயகர் சிலை விற்பனை பாதித்தது. தற்போது இவர்கள் கடையில் புது,புது வடிவில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளது. அதில் குழந்தைகள் விரும்பும்,'சோட்டாம் பீம் கணேசா விநயாகர் சிலைகள், மூஞ்சூர், கருட வாகன, வலம்புரி, இடம்புரி, கற்பக விநாயகர், பெத்தாட்சி விநாயகர், மேளதாளம், பியானோ விநாயகர் சிலைகள், . சதுர்த்தி அன்று வளர்பிறை முகூர்த்தத்தில் வீட்டில் வைக்கப்படும் துளசி மாடங்களும் விற்பனைக்கு வந்துள்ளன.உரிமையாளர் விஜயலட்சுமி கூறியதாவது: ''தற்போது விநாயகர் சிலைகள் 50 சதவீத விற்பனை உள்ளது. இனி வரும் காலங்களில் கொரோனா முற்றிலும் ஒழிக்க விநாயகர் அருள்புரிய வேண்டும். ரூ.30 முதல் ரூ.1500 விலையில் வித,விதமான விநாயகர் சிலைகள் உள்ளன'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X