பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை நவநீதகிருஷ்ண சுவாமி கோவில் ஜெயந்தி உற்சவ விழாவில், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.உடுமலை பெரியகடை வீதி, நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவ திருவிழா, கடந்த, 31ம் தேதி முதல் நடந்து வருகிறது. தினமும் நாலாயிர திவ்ய பிரபந்த சேவை மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜைகள் நடந்தது.ஜெயந்தி உற்சவத்தின் நிறைவு விழா நேற்று
 ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

உடுமலை:உடுமலை நவநீதகிருஷ்ண சுவாமி கோவில் ஜெயந்தி உற்சவ விழாவில், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.உடுமலை பெரியகடை வீதி, நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவ திருவிழா, கடந்த, 31ம் தேதி முதல் நடந்து வருகிறது. தினமும் நாலாயிர திவ்ய பிரபந்த சேவை மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜைகள் நடந்தது.ஜெயந்தி உற்சவத்தின் நிறைவு விழா நேற்று நடந்தது. மாலை, 3:30க்கு, ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் மற்றும் வாரணமாயிரம் பாசுரங்கள் சேவை, ராமானுஜர் நுாற்றந்தாதி சேவை மற்றும் சாற்றுமறை தீர்த்தப்பிரசாதம் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X