கோவையில் 248 பேர் டிஸ்சார்ஜ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் 248 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : செப் 10, 2021
Share
கோவை:கோவையில் நேற்று 248 பேர் கொரோனா குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கோவை மாவட்டத்தில் நேற்று, 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து 38 ஆயிரத்து 87 ஆக உயர்ந்தது. ஐந்து பேர் இறந்தனர். பலி எண்ணிக்கை 2,288 ஆக உயர்ந்தது.அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 248 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 2 லட்சத்து 33 ஆயிரத்து 634

கோவை:கோவையில் நேற்று 248 பேர் கொரோனா குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கோவை மாவட்டத்தில் நேற்று, 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து 38 ஆயிரத்து 87 ஆக உயர்ந்தது. ஐந்து பேர் இறந்தனர். பலி எண்ணிக்கை 2,288 ஆக உயர்ந்தது.அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 248 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 2 லட்சத்து 33 ஆயிரத்து 634 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 2,165 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X