பொது செய்தி

தமிழ்நாடு

தாஜ்மஹால் சுற்றிப் பார்க்கலாம்! ஐ.ஆர்.சி.டி.சி., அழைப்பு

Added : செப் 10, 2021
Share
Advertisement
கோவை;ஜெய்ப்பூர், தாஜ்மஹால் சுற்றிப்பார்க்க கோவையில் இருந்து அக்., 2ம் தேதி ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில் சிறப்பு விமானம் இயக்கப்படுகிறது.இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்(ஐ.ஆர்.சி.டி.சி.,) சிறப்பு சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கோவையில் இருந்து அக்., 2ம் தேதி ஜெய்ப்பூர், ஆக்ரா(தாஜ்மஹால்), டில்லி செல்ல விமான சுற்றுலா இயக்கப்படுகிறது.ஆறு நாட்கள் கொண்ட

கோவை;ஜெய்ப்பூர், தாஜ்மஹால் சுற்றிப்பார்க்க கோவையில் இருந்து அக்., 2ம் தேதி ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில் சிறப்பு விமானம் இயக்கப்படுகிறது.இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்(ஐ.ஆர்.சி.டி.சி.,) சிறப்பு சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கோவையில் இருந்து அக்., 2ம் தேதி ஜெய்ப்பூர், ஆக்ரா(தாஜ்மஹால்), டில்லி செல்ல விமான சுற்றுலா இயக்கப்படுகிறது.ஆறு நாட்கள் கொண்ட சுற்றுலாவுக்கு நபருக்கு, 26 ஆயிரத்து, 60 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை கோவையில் இருந்து காசி, அலகாபாத், கயா என ஆன்மிக சுற்றுலாவுக்கு சிறப்பு விமானம் புறப்படுகிறது.ஆறு நாட்கள் கொண்ட சுற்றுலாவுக்கு, நபருக்கு, 27 ஆயிரத்து, 460 ரூபாய் கட்டணம். டிக்கெட் முன்பதிவு, விவரங்களுக்கு, 82879 31965, 90031 40655 ஆகிய மொபைல் போன் எண்களிலும்,www.irctctourism.comஎன்ற இணையதள முகவரியிலும் தொடர்புகொள்ள லாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X