சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மெரினாவில் வாலிபர் தற்கொலை

Added : செப் 10, 2021
Share
Advertisement
அண்ணாசதுக்கம் : மெரினாவில் வாலிபர் தற்கொலை செய்தது தொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர்.மெரினா, உழைப்பாளர் சிலை பின்புறம் துாய்மை பணியாளர்கள், நேற்று காலை 11:00 மணியளவில் துாய்மை பணி மேற்கொண்டனர். அப்போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.தகவலறிந்த அண்ணாசதுக்கம் போலீசார், உடலை மீட்டு ராஜிவ் காந்தி

அண்ணாசதுக்கம் : மெரினாவில் வாலிபர் தற்கொலை செய்தது தொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர்.

மெரினா, உழைப்பாளர் சிலை பின்புறம் துாய்மை பணியாளர்கள், நேற்று காலை 11:00 மணியளவில் துாய்மை பணி மேற்கொண்டனர். அப்போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.தகவலறிந்த அண்ணாசதுக்கம் போலீசார், உடலை மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இறந்தவர் யார்; எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X