சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.25 ஆயிரம் மதிப்பு உதிரி பாகங்கள் திருட்டு

Added : செப் 10, 2021
Share
Advertisement
பல்லாவரம் : பல்லாவரத்தில், மொபைல் போன் கடையின் ஷட்டரை உடைத்து, 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உதிரி பாகங்கள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். பல்லாவரம், தர்கா சாலை, காமராஜ் நகர், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் கவுஸ் மொய்தீன், 22. ஜமீன் பல்லாவரத்தில், மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, கடையை பூட்டிவிட்டு சென்றார்.நேற்று காலை வந்தபோது, கடையின்

பல்லாவரம் : பல்லாவரத்தில், மொபைல் போன் கடையின் ஷட்டரை உடைத்து, 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உதிரி பாகங்கள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

பல்லாவரம், தர்கா சாலை, காமராஜ் நகர், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் கவுஸ் மொய்தீன், 22. ஜமீன் பல்லாவரத்தில், மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, கடையை பூட்டிவிட்டு சென்றார்.நேற்று காலை வந்தபோது, கடையின் 'ஷட்டர்' உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உதிரி பாகங்கள், ஐந்து பழைய மொபைல் போன்கள், 8,000 ரொக்கம் ஆகியவற்றை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரை அடுத்து, பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X