இன்றைய நிகழ்ச்சிகள்: காஞ்சிபுரம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
பொதுதடுப்பூசி முகாம்மானாம்பதி கண்டிகை மேட்டுப்பாளையம் காலனி, காட்டுப்பாக்கம், மணல்மேடு, புலியூர் ஜெ.பி., நகர், மேல்பாக்கம் புதுநகர், மருதம் காலனி, மலையாங்குளம், நெய்யாடிவாக்கம், விச்சூர் காலனி, அரும்புலியூர் காலனி, புலிப்பாக்கம் கிராமம் கீழ்ஓடை, இருளர் காலனி, உத்திரமேரூர் ஒன்றியம், ஏற்பாடு: வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் மாவட்ட பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்து

பொது

தடுப்பூசி முகாம்மானாம்பதி கண்டிகை மேட்டுப்பாளையம் காலனி, காட்டுப்பாக்கம், மணல்மேடு, புலியூர் ஜெ.பி., நகர், மேல்பாக்கம் புதுநகர், மருதம் காலனி, மலையாங்குளம், நெய்யாடிவாக்கம், விச்சூர் காலனி, அரும்புலியூர் காலனி, புலிப்பாக்கம் கிராமம் கீழ்ஓடை, இருளர் காலனி, உத்திரமேரூர் ஒன்றியம், ஏற்பாடு: வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் மாவட்ட பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்து துறை, காலை 10:00 மணி.

ஆன்மிகம்

சிறப்பு அபிஷேகம்
சித்திரை நட்சத்திரம், விஸ்வகர்மாவுக்கு சிறப்பு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை 9:00 மணி* பகுளாதேவி உடனுறை காகபுஜண்டர் குரு கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம்-, பாவூர், காலை 8:00 மணி

* பட்சிகளுக்கு அன்னம் வைத்தல், ஸ்ரீகருட பட்சி கோவில், நாரைமேடு, மல்லியங்கரணை சாலை, உத்திரமேரூர், காலை 8:00 மணி* கிராம தேவதை திருவத்தியம்மன் கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.அன்னதானம்ராமலிங்க அடிகள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு: பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல் 12:00 மணி, திருவருட்பா சொற்பொழிவு, நிகழ்த்துபவர், ஜோதி வீ.கோட்டீஸ்வரன், இரவு 7:00 மணி.

நித்ய பூஜை வழிபாடுநான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம், காலை 8:30, 11:30 மணி; மாலை 5:30 மணி; இரவு 7:30 மணி* நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை, காலை 7:00, 11:00 மணி; மாலை 5 :00 மணி; இரவு 7:00 மணி.* வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம், காலை 8:30 - 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி.* மாரி சின்னம்மன் கோவில், கடும்பாடி, மாமல்லபுரம், காலை 8:30 மணி.* ஏகாம்பரரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம், காலை 8:30 மணி.

* திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில்,சதுரங்கப்பட்டினம், காலை 8:30 மணி.* திருவாலீஸ்வரர் கோவில், கூவத்துார், காலை 8:30 மணி.விநாயகர் சதுர்த்தி விழாமஹா அபிஷேக அலங்காரம், ஊஞ்சல் சேவை, நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 8:00 மணி*

சிறப்பு அபிஷேக அலங்காரம், விநாயகர் சன்னிதி, நுாக்கலம்மன் கோவில், எல்.எண்டத்துார் ரோடு, உத்திரமேரூர், மாலை, 5:00 மணி* சந்தனகாப்பு அலங்காரம், திருக்கச்சியம்பதி விநாயகர் கோவில், டி.கே.நம்பி தெரு, சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி

* சிறப்பு அபிஷேக அலங்காரம், சிந்தாமணி விநாயகர் கோவில், பாலாஜி நகர், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், மாலை 5:00 மணிராகு கால பூஜைவிஷ்ணு துர்க்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், காலை 10:30 மணிதுர்கை அம்மன் கோவில், சன்னிதி தெரு, உத்திரமேரூர், காலை 10:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X