சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆடு திருடியவருக்கு 'காப்பு'

Added : செப் 10, 2021
Share
Advertisement
உத்திரமேரூர்: சாலவாக்கம் அடுத்த சேக்காங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 34; இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அவரது வெள்ளாடுகள் நேற்று முன்தினம் மேய்ந்து கொண்டிருந்தன.இதில், ஒரு வெள்ளாடு காணாமல் போனது. இது குறித்து, தனலட்சுமி, சாலவாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி, உத்திரமேரூர், ஆணைப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், 27, என்பவரை, ஆடு

உத்திரமேரூர்: சாலவாக்கம் அடுத்த சேக்காங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 34; இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அவரது வெள்ளாடுகள் நேற்று முன்தினம் மேய்ந்து கொண்டிருந்தன.இதில், ஒரு வெள்ளாடு காணாமல் போனது. இது குறித்து, தனலட்சுமி, சாலவாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி, உத்திரமேரூர், ஆணைப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், 27, என்பவரை, ஆடு திருடியதாக கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X