பொது செய்தி

தமிழ்நாடு

காயரம்பேடு கிராமத்தில் வி.ஏ.,ஓ., பொறுப்பேற்பு

Added : செப் 10, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு : காயரம்பேடு கிராம நிர்வாக அலுவலர் மாற்றப்பட்டு, புதிய வி.ஏ.ஓ., பொறுப்பேற்றார்.செங்கல்பட்டு அடுத்த காயரம்பேடு மற்றும் கூடலுார் ஆகிய கிராமங்களில் பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் மீது பல புகார்கள் எழுந்தன.கடந்த 6ம் தேதி பொதுமக்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர். இதன் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க, வருவாய் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர்

செங்கல்பட்டு : காயரம்பேடு கிராம நிர்வாக அலுவலர் மாற்றப்பட்டு, புதிய வி.ஏ.ஓ., பொறுப்பேற்றார்.

செங்கல்பட்டு அடுத்த காயரம்பேடு மற்றும் கூடலுார் ஆகிய கிராமங்களில் பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் மீது பல புகார்கள் எழுந்தன.கடந்த 6ம் தேதி பொதுமக்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர். இதன் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க, வருவாய் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

விசாரித்த வருவாய் கோட்டாட்சியர் சாகிதா பர்வீன், செங்கல்பட்டு கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கரியை காயரம்பேடுக்கும், காயரம்பேடு கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாரை செங்கல்பட்டுக்கும் மாற்றி, நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.காயரம்பேடு கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கரி, நேற்று பொறுப்பேற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X