இந்தியா

கடற்கரையில் கலெக்டர் ஆய்வு

Added : செப் 10, 2021
Share
Advertisement
காரைக்கால் : காரைக்கால் கடற்கரையில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் அர்ஜூன் சர்மா ஆய்வு மேற்கொண்டார்.காரைக்கால் மாவட்டத்தில் கொரானா தாக்கம் சற்று குறைந்த நிலையில் கடற்கரை சாலையில் பொதுமக்கள் தற்போது அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கடற்கரை சாலையில் கலெக்டர் அர்ஜூன் சர்மா நேற்று முன்தினம் நேரில் ஆய்வு செய்தார். பழுதாகி உள்ள விளக்குகளை சரி செய்யவும்,

காரைக்கால் : காரைக்கால் கடற்கரையில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் அர்ஜூன் சர்மா ஆய்வு மேற்கொண்டார்.

காரைக்கால் மாவட்டத்தில் கொரானா தாக்கம் சற்று குறைந்த நிலையில் கடற்கரை சாலையில் பொதுமக்கள் தற்போது அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கடற்கரை சாலையில் கலெக்டர் அர்ஜூன் சர்மா நேற்று முன்தினம் நேரில் ஆய்வு செய்தார்.

பழுதாகி உள்ள விளக்குகளை சரி செய்யவும், நடைபாதையில் உள்ள கருவேல மரங்களை அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்துணை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ், கண்காணிப்பு பொறியாளர் ராஜசேகரன், செயற்பொறியாளர் வீரசெல்வம், உதவி பொறியாளர் சிதம்பரநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X