இந்தியா

கால்நடை மருத்துவர் பாதுகாப்பு இயக்கம்; அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு

Added : செப் 10, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ஒப்பந்த கால்நடை மருத்துவர்கள் சம்பளத்தை உயர்த்தி அறிவித்த அமைச்சருக்கு கால்நடை மருத்துவர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கம் நன்றி தெரிவித்து உள்ளது.இதுகுறித்து தலைவர் செல்லமுத்து அறிக்கை:புதுச்சேரி கால்நடை துறையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் கால்நடை மருத்துவர் களுக்கான ரூ.25 ஆயிரம் மாத சம்பளத்தை ரூ.50 ஆயி ரமாக

புதுச்சேரி : ஒப்பந்த கால்நடை மருத்துவர்கள் சம்பளத்தை உயர்த்தி அறிவித்த அமைச்சருக்கு கால்நடை மருத்துவர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கம் நன்றி தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து தலைவர் செல்லமுத்து அறிக்கை:புதுச்சேரி கால்நடை துறையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் கால்நடை மருத்துவர் களுக்கான ரூ.25 ஆயிரம் மாத சம்பளத்தை ரூ.50 ஆயி ரமாக உயர்த்தி தரப்படும்.கால்நடை மருத்துவர்கள் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அறிவித்துள்ளார். அதற்காக, இயக்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

மாநிலத்தில், பால் உற்பத்தியை பெருக்க கறவை மாடுகள் வழங்குதல், ஆடு வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் விலையில்லா ஆடு வழங்குதல், கால்நடைகளுக்கான காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X