பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே ஆண்டில் 24,000 பேட்டரி வாகனங்கள் பதிவு

Updated : செப் 10, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் ஒரே ஆண்டில், 23 ஆயிரத்து 976 பேட்டரி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்து துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் புகை மற்றும் மாசு இல்லாத சுற்றுப்புற சூழலை உருவாக்கும் வகையில், மின்சார வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மார்ச் முதல் அடுத்த ஆண்டு டிசம்பர் வரை மின்சார

சென்னை: தமிழகத்தில் ஒரே ஆண்டில், 23 ஆயிரத்து 976 பேட்டரி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்து துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



latest tamil news



தமிழகத்தில் புகை மற்றும் மாசு இல்லாத சுற்றுப்புற சூழலை உருவாக்கும் வகையில், மின்சார வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மார்ச் முதல் அடுத்த ஆண்டு டிசம்பர் வரை மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு, முழுமையான மோட்டார் வாகன வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

இதனால், கடந்தாண்டு மட்டும் 3,010 போக்குவரத்து வாகனங்கள் 8,927 போக்குவரத்து அல்லாத வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளன.அதேபோல், மின்சாரம் மற்றும் பெட்ரோலில் இயங்கும் வகையிலான, 12 ஆயிரத்து, 39 வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.


latest tamil news



இந்தாண்டு மின்சார வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை, கடந்தாண்டைவிட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவல் போக்குவரத்து துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N. Srinivasan - Chennai,இந்தியா
10-செப்-202118:09:32 IST Report Abuse
N. Srinivasan காஸ் சிலிண்டர் போன்று மக்கள் சார்ஜ் பண்ண வேண்டிய பட்டேரிகளை கொடுத்து சார்ஜ் ஆன பட்டேரிகளை எடுத்து மாட்டி கொண்டு போகும் நிலைமை வந்தால் நேரம் குறைப்பு வெகுவாக குறையும்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
10-செப்-202108:09:18 IST Report Abuse
Sampath Kumar நல்லது இனி பேட்டரி குப்பைகளை எதிர்ப்பார்க்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X