இந்தியா

மூதாட்டி பலி

Added : செப் 10, 2021
Share
Advertisement
வில்லியனுார் : சேதராப்பட்டில் பைக் மோதிய விபத்தில் நடந்து சென்ற மூதாட்டி பலியானார்.திருக்கனுார் அடுத்த தமிழக பகுதியான கலித் திரம்பட்டை சேர்ந்தவர் காசிநாதன் மனைவி கனக ராணி(62). சேதராப்பட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.நேற்று முன்தினம் சேதராப்பட்டு சாலையில் நடந்து சென்றபோது மோட்டார் பைக் மோதி, கீழே விழுந்தார். உடலில் காயம் எதுவும் இல்லாததால், கனகராணி

வில்லியனுார் : சேதராப்பட்டில் பைக் மோதிய விபத்தில் நடந்து சென்ற மூதாட்டி பலியானார்.

திருக்கனுார் அடுத்த தமிழக பகுதியான கலித் திரம்பட்டை சேர்ந்தவர் காசிநாதன் மனைவி கனக ராணி(62). சேதராப்பட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.நேற்று முன்தினம் சேதராப்பட்டு சாலையில் நடந்து சென்றபோது மோட்டார் பைக் மோதி, கீழே விழுந்தார். உடலில் காயம் எதுவும் இல்லாததால், கனகராணி வீட்டிற்கு சென்றுவிட்டார்.சிறிது நேரத்திற்கு பின் மூதாட்டிக்கு உடல் நிலை மோசமானதால் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் மூதாட்டி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.புகாரின் பேரில் வில்லியனுார் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X