இந்தியா

நிர்வாகிகள் தேர்வு

Added : செப் 10, 2021
Share
Advertisement
புதுச்சேரி : பொறியியல் கல்லுாரி ஊழியர்கள் நலச் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.புதுச்சேரி பொறியியல் கல்லுாரி ஊழியர்கள் நலச் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு, அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகனன் தலைமையில் நடந்தது.இதில், சங்க கவுரவத் தலைவராக பாலமோகனன், தலைவராக இசைவாணன், துணைத் தலைவர்களாக

புதுச்சேரி : பொறியியல் கல்லுாரி ஊழியர்கள் நலச் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

புதுச்சேரி பொறியியல் கல்லுாரி ஊழியர்கள் நலச் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு, அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகனன் தலைமையில் நடந்தது.இதில், சங்க கவுரவத் தலைவராக பாலமோகனன், தலைவராக இசைவாணன், துணைத் தலைவர்களாக தீனதயாளன், சாமுண்டீஸ்வரி, செயலா ளராக ரமேஷ், பொருளாளராக வாசுதேவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.இக்கூட்டத்தில் ஊழியர்களுக்கு காலதாமதம் இல்லாமல் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X