இந்தியா

நலத்திட்ட உதவிகள் வழங்கல் அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு

Added : செப் 10, 2021
Share
Advertisement
திருக்கனுார் : சந்தை புதுக்குப்பத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன் தலைமையில் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது.மண்ணாடிப்பட்டு தொகுதி சந்தை புதுக்குப்பம் சமுதாய நலக்கூடத்தில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது.முன்னாள் எம்.எல்.ஏ., அருள் முருகன் தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம்

திருக்கனுார் : சந்தை புதுக்குப்பத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன் தலைமையில் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது.

மண்ணாடிப்பட்டு தொகுதி சந்தை புதுக்குப்பம் சமுதாய நலக்கூடத்தில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது.முன்னாள் எம்.எல்.ஏ., அருள் முருகன் தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று கேக் வெட்டி, பொதுமக்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கினார்.

பா.ஜ., பிரமுகர்கள் சுந்தரமூர்த்தி, ராஜசேகர், முருகானந்தம், ஏழுமலை, ராஜேந்திரன், கோவிந்தன், மோகன், ரமேஷ், செந்தில், சிவராமன், பெருமாள், பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர் சுந்தரமூர்த்தி, போட்டோ ஸ்டூடியோ ராஜா, கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.லிங்கா ரெட்டிபாளையம், சந்தை புதுக்குப்பம், சுத்துக்கேணி கிராமங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப் பட்டது. செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, லிங்காரெட்டிபாளையம் கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X