இந்தியா

வேதபுரீஸ்வரர் கோவிலில் ஆவணி அவிட்டம் பூஜை

Added : செப் 10, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி, வேதபுரீஸ்வரர் கோவிலில், சாம வேத ஆவணி அவிட்ட பூஜை நேற்று நடைபெற்றது.ஆவணி அவிட்டத்தையொட்டி, புதுச்சேரி, காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவில் குளக்கரையில் நேற்று காலை சிறப்பு பூஜை நடைபெற்றது.அதில், கீதாராம சாஸ்திரி தலைமையில், மகா சங்கல்பம், விநாயகர் பூஜை, புண்யாவாஜனம், ரிஷி பூஜை நடந்தது.மேலும், தர்ப்பணம், அவ பிரதஷ்னம், ஹோமம், கட பூஜை, வித்னோப

புதுச்சேரி : புதுச்சேரி, வேதபுரீஸ்வரர் கோவிலில், சாம வேத ஆவணி அவிட்ட பூஜை நேற்று நடைபெற்றது.

ஆவணி அவிட்டத்தையொட்டி, புதுச்சேரி, காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவில் குளக்கரையில் நேற்று காலை சிறப்பு பூஜை நடைபெற்றது.அதில், கீதாராம சாஸ்திரி தலைமையில், மகா சங்கல்பம், விநாயகர் பூஜை, புண்யாவாஜனம், ரிஷி பூஜை நடந்தது.மேலும், தர்ப்பணம், அவ பிரதஷ்னம், ஹோமம், கட பூஜை, வித்னோப வீத தாரணம், அட்சதை ஆசிர்வாதம் நடைபெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X