இந்தியா

பாரதி பள்ளியில் வாசிப்பு அறை திறப்பு

Added : செப் 10, 2021
Share
Advertisement
பாகூர் : பாகூர் பாரதி அரசு மேல்நிலைப் பள்ளியில், வாசிப்பு அறை திறப்பு விழா நடந்தது.பாகூர் பாரதி அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த, புதிய வாசிப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.ஆசிரியை பிரகதீஸ்வரி வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் சிவராமரெட்டி தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் சிவகாமி,

பாகூர் : பாகூர் பாரதி அரசு மேல்நிலைப் பள்ளியில், வாசிப்பு அறை திறப்பு விழா நடந்தது.பாகூர் பாரதி அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த, புதிய வாசிப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.ஆசிரியை பிரகதீஸ்வரி வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் சிவராமரெட்டி தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் சிவகாமி, வாசிப்பு அறையை திறந்து வைத்து, பேசினார். தலைமையாசிரியர் தேவதாஸ் நோக்கவுரையாற்றினார். ஆசிரியை கீதப்பிரியா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X