சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் தற்கொலை

Added : செப் 10, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி அடுத்த எஸ்.ஒகையூரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பெரியசாமி,30; மது போதை பழக்கமுடையவர். இவருக்கு கடன் சுமை அதிகமான நிலையில், வீடு மற்றும் நிலத்தினை விற்பனை செய்து கடனை அடைத்துள்ளார்.கடந்த 6ம் தேதி பெரியசாமி மது குடித்துவிட்டு வந்ததால், அவரது மனைவி செல்வராணி

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி அடுத்த எஸ்.ஒகையூரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பெரியசாமி,30; மது போதை பழக்கமுடையவர். இவருக்கு கடன் சுமை அதிகமான நிலையில், வீடு மற்றும் நிலத்தினை விற்பனை செய்து கடனை அடைத்துள்ளார்.கடந்த 6ம் தேதி பெரியசாமி மது குடித்துவிட்டு வந்ததால், அவரது மனைவி செல்வராணி கண்டித்துள்ளார். விரக்தியடைந்த பெரியசாமி வீட்டில் இருந்த பருந்திக்கு அடிக்கும் மருந்தை மதுவில் கலந்து குடித்துள்ளார்.விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X