சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி சிறுமி பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது

Added : செப் 10, 2021
Share
Advertisement
நெய்வேலி : குறிஞ்சிப்பாடி அருகே பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, பெட்ரோல் பங்க் ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கன்னித்தமிழ்நாடு கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் சசிராஜ், 19; அங்குள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்தார். இவர், குள்ளஞ்சாவடி அருகே உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்த 14 வயது

நெய்வேலி : குறிஞ்சிப்பாடி அருகே பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, பெட்ரோல் பங்க் ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கன்னித்தமிழ்நாடு கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் சசிராஜ், 19; அங்குள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்தார். இவர், குள்ளஞ்சாவடி அருகே உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்த 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி காதலித்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பெண்ணின் தாய் கொடுத்த புகாரில், நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து சசிராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X