பொது செய்தி

தமிழ்நாடு

'டெங்கு' பாதித்த சிறுமி டிஸ்சார்ஜ்

Added : செப் 10, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாநகரில் கடந்த வாரம் வெட்டுகாட்டு வலசு, ஏ.பி.டி., சாலை சத்தியா நகர் ஆகிய இரண்டு இடங்களில், 12வயது சிறுமி உட்பட இருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. இருவரும் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தனர். ஆறு நாள்கள் சிகிச்சைக்கு பின் சிறுமி முழுமையாக குணமடைந்தார். இதையடுத்து நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு

ஈரோடு: ஈரோடு மாநகரில் கடந்த வாரம் வெட்டுகாட்டு வலசு, ஏ.பி.டி., சாலை சத்தியா நகர் ஆகிய இரண்டு இடங்களில், 12வயது சிறுமி உட்பட இருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. இருவரும் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தனர். ஆறு நாள்கள் சிகிச்சைக்கு பின் சிறுமி முழுமையாக குணமடைந்தார். இதையடுத்து நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுதிரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X