பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் போன் செய்தால் போதும்; வீடு தேடி வரும் தடுப்பூசி!

Updated : செப் 10, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோவை: கோவையில் மாநகராட்சி சார்பில் போன் செய்தால் வீடு தேடி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.கோவையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, மாநகராட்சி சுகாதாரத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி, மக்களை தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டுமென்பதே நோக்கம். ஆனால், சில வீடுகளில் மிகவும் வயதானவர்கள் பலர், இன்னும்
Coimbatore, Covid Vaccine, Corporation, கோவை, கொரோனா, தடுப்பூசி, மாநகராட்சி

கோவை: கோவையில் மாநகராட்சி சார்பில் போன் செய்தால் வீடு தேடி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

கோவையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, மாநகராட்சி சுகாதாரத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி, மக்களை தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டுமென்பதே நோக்கம். ஆனால், சில வீடுகளில் மிகவும் வயதானவர்கள் பலர், இன்னும் தடுப்பூசி போடாமலே உள்ளனர். தடுப்பூசி மையங்களுக்கு செல்வதால், தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற பயமும், வேறு நோய்களுக்கு மருந்து சாப்பிடுவதும் தயக்கத்துக்கு காரணம்.


latest tamil news


மாநகராட்சி கமிஷனர் பார்வைக்கு இது குறித்து கொண்டு செல்லப்பட்டது. அவர் கூறுகையில், ''முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இன்னும் கொரோனா தடுப்பூசி போடாமல் இருந்தால், கோவை மாநகராட்சிக்கு, 0422 - 230 2323, 97505 54321 என்ற எண்களில் முன்பதிவு செய்யலாம். ஆதார் அட்டை தயாராக வைத்திருக்க வேண்டும். மருத்துவ குழுவினர் வீடு தேடி வந்து, தடுப்பூசி போடுவர்,'' என தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
10-செப்-202112:31:16 IST Report Abuse
Ramesh Sargam அட இது ஒரு சிறந்த, வரவேற்க தக்க செயல். இதை தமிழகத்தில் உள்ள எல்லா மாநகராட்சிகளும், நகராட்சிகளும் செய்தால் நல்லது.
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
10-செப்-202110:02:27 IST Report Abuse
SUBBU கோவை மாநகராட்சி கமிஷனர் பாராட்ட பட வேண்டியவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X